July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு:

செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு:

செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.

போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு.

error: Content is protected !!
Open chat