November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்

மாத ஊதியம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு

தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா கால நிவாரண பொருட்கள் 10 கிலோ அரிசி 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் விழா  காட்டுமன்னார்கோயில்அருள்மிகு வீரநாராயன திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வை காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன்
துவக்கிவைத்தார் வட்டாட்சியர் இராமதாஸ் சமூக நல வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் ஜெயச்செல்விஅலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

 

நன்றி  செய்தியாளர்  விஜயகுமார்

error: Content is protected !!
Open chat