November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மின்துறை குறைகளுக்கு சேவை மையம் முதல்வர் திறப்பு 

மின்துறை குறைகளுக்கு சேவை மையம் முதல்வர் திறப்பு 

பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான மின்னகம் 24×7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை TANGEDCO அலுவலகத்தில் இன்று தமிழக முதல்வரின் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் மின்னகம் சார்ந்த குறைகளை தொடர்புக்கொண்டு எளிதில் தீர்வுகாணலாம். என்று கூறியுள்ளார்

error: Content is protected !!
Open chat