January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஐயா இளையபெருமாள் பிறந்தநாள் காங்கிரஸ் நகர தலைவர் மரியாதை

ஐயா இளையபெருமாள் பிறந்தநாள் காங்கிரஸ் நகர தலைவர் மரியாதை செலுத்தினார்

 

காட்டுமன்னார் கோவில் உள்ள முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.இளையபெருமாள் 98 வதுபிறந்த நாளை முன்னிட்டு அவரது  திருஉருவ வெண்கல சிலைக்குஆதிதிராவிடர் மகாஜன சங்க மாநில தலைவரும் தமிழ் மாநில காங்கிரஸ்நகர தலைவருமான LEP ஜோதிமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில்மாவட்ட தலைவர் சக்கரபாணி மாவட்ட செயலாளர் குமார் வட்டார தலைவர்கள் தேவர் தாசன் மகேந்திரன் இளைஞர் அணி சம்பந்தம் விஜயேந்திரன்கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நன்றி    செய்தியாளர்   விஜயகுமார்

error: Content is protected !!
Open chat