December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள அர்ச்சகர்களுக்கு நிவாரணம் 

அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள அர்ச்சகர்களுக்கு நிவாரணம் 

தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கலையரங்கத்தில் இன்று (26.06.2021) கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழுள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4000/-, 10 கிலோ அரிசியுடன் 15 வகை மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் வழங்கினார்கள். உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பழனிநாடார் உள்ளார்.

error: Content is protected !!
Open chat