January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்னாட்டு அம்பேத்கர் ஐயா இளையபெருமாள் பிறந்த நாள் 

தென்னாட்டு அம்பேத்கர் ஐயா இளையபெருமாள் பிறந்த நாள் 

 

தென்னாட்டு அம்பேத்கர் ஐயா இளையபெருமாள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குப்புபிள்ளைச்சாவடி கிராம மக்கள் சார்பாக முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினார் கலியபெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவர்களுடன் பாலு சேகர் காந்தி தங்கராசு பழனிசாமி தவச்செல்வன் செல்வம் ராஜி மணிகண்டன் குமரேசன் ப்ரிதிவிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி
செயதியாளர் விஜயகுமார்

error: Content is protected !!
Open chat