December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தேமுதிக தொழிற்சங்க பேரவை கொடி நாள் கொண்டாட்டம் 

தேமுதிக தொழிற்சங்க பேரவை கொடி நாள் கொண்டாட்டம் 

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை கொடி நாளை முன்னிட்டு இன்று (28.06.2021) கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து, கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு, இனிப்புகள், அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள்.

error: Content is protected !!
Open chat