December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

முதல்வரே தேசவிரோத கருத்துக்களுக்கு உடந்தையாக இருக்காதீர்கள் – அர்ஜீன் சம்பத் 

முதல்வரே தேசவிரோத கருத்துக்களுக்கு உடந்தையாக இருக்காதீர்கள் – அர்ஜீன் சம்பத் 

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத் மாதா கி ஜெய்! இவைகளெல்லாம் நாடு முழுக்க இருக்கக்கூடிய மக்களின் தேச பக்தி உணர்வை தட்டி எழுப்பப்படும் கோஷங்கள்! இவைகள் மந்திரச் சொற்கள்! இந்த கோஷங்களுக்கு மொழி வேறுபாடு கிடையாது. ஜனகனமன, வந்தேமாதரம் ஆகிய இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்ட தேசிய கீதங்கள்! நாடு முழுக்க இருக்கக்கூடிய அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டார்கள். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை கவர்னர் உரையில் விட்டுப் போனதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர், நான் மொழி பிரச்சனை பற்றி தான் பேசினேன்! என் தேச பக்தியை யாரும் குறைத்து எடை போடவேண்டாம்! என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் ஏன் இதற்கு உடந்தையாக இருக்கிறார்! ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று தான் மு கருணாநிதி குறிப்பிடுகிறார். எனவே ஸ்டாலின் ஈஸ்வரனின் இந்த கருத்தை கண்டிக்கவேண்டும்! கவர்னர் ஏன் இதை கவனிக்காமல் விட்டுவிட்டார்! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த் என்று முழங்கிடுவோம்! வந்தே மாதரம் முழங்கிடுவோம்! பாரத் மாதா கி ஜெய்! என்கிற கோசத்தை முழங்கிடுவோம்! தமிழன் என்றும் தேச பக்தியில் குறைந்தவன் கிடையாது. ஈஸ்வரன் அவர்களே மன்னிப்புக் கேளுங்கள். ஆளுநர் அவர்களே தவறைத் திருத்துங்கள்! மு க ஸ்டாலின் அவர்களே தேசவிரோத கருத்துக்களுக்கு உடந்தையாக இருக்காதீர்கள்! நேற்று வந்தே மாதரம் இயற்றிய பங்கிம் சந்திர சட்டேபாத்யா பிறந்த தினம்

error: Content is protected !!
Open chat