December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழகத்தின் புதிய டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தின்  டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு 
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ்  அதிகாரியாக தேர்வானார்
ரெயில்வே காவல்துறை தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார்
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது
error: Content is protected !!
Open chat