October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஹுண்டாய் மகிழுந்தை முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார் 

ஹுண்டாய் மகிழுந்தை முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார் 

திருப்பெரும்புதூரில் ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார்

1996 கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்துகள்!

தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதலிடம் நோக்கி நகர்த்துவதே இந்த அரசின் இலக்கு! என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

error: Content is protected !!
Open chat