October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை முதல்வர் பார்வை 

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை முதல்வர் பார்வை 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

“மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்” என்று பேரறிஞர் பெருந்தகை நமக்கு வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்! என்ற மேற்கோள்களை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat