October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுக்கா அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் வட்ட செயலாளர் பொறியாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் சிபிஐ கட்சி வட்ட செயலாளர் முருகவேல் விசிக தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன் நகர செயலாளர்கள் நாகராஜன் திருநாவுக்கரசு ஆர்எஸ்பி வெற்றி குமார் மைனர் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

error: Content is protected !!
Open chat