January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்-முதல்வர் 

மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்-முதல்வர் 

ஹூண்டாய் வளாகத்தில் கடந்த 10-2-2011 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டுவைத்த மரக்கன்று மரமாய் வளர்ந்துள்ளது. அதனருகே இன்று மேலும் ஒரு மரக்கன்றை நட்டார்.

“மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். புத்தகங்களைப்போல், மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்! என்று கூறி மேலும் ஒரு மரக்கன்று நட்டு வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

error: Content is protected !!
Open chat