January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இ-பாஸ் ரத்து சுற்றுலா தளங்கள் திறக்க ஏற்பாடு 

இ-பாஸ் ரத்து சுற்றுலா தளங்கள் திறக்க ஏற்பாடு 

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தளங்களை நாளை திறக்க ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தளங்களை நாளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் பிரயண்ட் பூங்கா, செட்யார் பூங்கா, ரோஜா பூங்காவை திறக்க தொட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Open chat