November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தடுப்பூசி முகாமில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

கொரோனா தடுப்பூசி முகாமில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

சேப்பாக்கம் பகுதி, 62வது வட்டம், சிங்கனசெட்டி தெரு பகுதியில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. கொரோனா கால நிவாரண பொருட்கள், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கழகத்தினர், பொதுமக்களுக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்துக் கொண்டார்.

error: Content is protected !!
Open chat