October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கர்பமாக இருப்பதாக வதந்திகள் பரப்ப வேண்டாம் – பாடகி சின்மயி 

கர்பமாக இருப்பதாக வதந்திகள் பரப்ப வேண்டாம் – பாடகி சின்மயி 

 

திருமண புகைப்படங்களை பகிர்ந்த பாடகி சின்மயிடம் கர்பமாக இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

இதனை கண்டிக்கும் வகையில் தான் கர்ப்பமாக இல்லை என்றும் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் குறிப்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக இப்படி பொய்யான செய்திகளை வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சின்மயி.

அப்படியே குழந்தை பிறந்தாலும் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர மாட்டேன் என்றும் குழந்தை வளர்ந்த பிறகும் சமூக வலைதளம் பக்கமே செல்ல விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat