December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி…!!!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம், சதுரம் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார்.
சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை சனம், தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவர், ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 
error: Content is protected !!
Open chat