October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பனங்கொட்டையில் பொம்மை செய்யும் இலவச பயிற்சி முகாம்

2021 ம் ஆண்டின் பனங்கொட்டை பொம்மை செய்யும் இலவச பயிற்சி 

மதுரை மாவட்டம் JCI MADURAI சார்பில் பயிற்சியாளர் அசோக்குமார் இளைய தலைமுறைக்கு பயிற்சி அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பொம்மையான பனங்கொட்டை பொம்மை செய்யும் முறையினை இன்றைய குழந்தைகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் இந்த பயிற்சியினை மக்கள் தொண்டன் க.அசோக்குமார் அவர்களால்
பள்ளி கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இன்றைய தலைமுறை கையில் வரலாற்றில் மறைந்த நாம் மறந்த பனங்கொட்டை பொம்மை குழந்தைகள் முகத்தில் அழகான புன்னகை மிகந்த மகிழ்ச்சி.,
பனைமரம், பனங்கொட்டை பொம்மை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக செல்லும் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது.

நன்றி
மதுரை செய்தியாளர்      S.பெரியதுரை

You may have missed

error: Content is protected !!
Open chat