January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காட்டுமன்னார்கோயில் கொட்டி தீர்த்த கனமழை மக்கள் மகிழ்ச்சி 

காட்டுமன்னார்கோயில் கொட்டி தீர்த்த கனமழை மக்கள் மகிழ்ச்சி 

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் இரவு 7 மணியளவில் மழை கொட்டி தீர்த்தது சமீபகாலமாக காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டாரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது மேலும் மக்கள் அதிக அளவில் வெளியில் வராமலேயே இருந்தனர் இங்கு விவாசாயம் சார்ந்த ஊர் என்பதால் மக்கள் கூட்டம் காலை நேரத்தில் அதிகமாக காணப்படும் ஆனால் சில நாட்களாக வெய்யலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் வெளியில் வருவதை குறைத்துக் கொண்டனர் இதனால் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் சூழல் ஏற்பட்டது இன்று பெய்த மழை அதிகபட்சமாக இருந்த வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி

செய்தியாளர்                        விஜய்குமார்

error: Content is protected !!
Open chat