October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

 

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் நகர கழகச் செயலாளருமான எம்ஜிஆர் தாசன் தலைமையில் நகர கழக இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தேர்தலின்போது வாக்குறுதி அளித்த செயல்திட்டங்களை அமல்படுத்தவும் நீட் தேர்வு ரத்து மின் கட்டணம் மாதாந்திர கட்டணம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாசறை துணை செயலாளர் வசந்தகுமார் துரை 15-ஆவது வார்டு செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாக்யராஜ் ராம்குமார் ராஜேஷ் மனோகர் பாஸ்கர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நன்றி

செய்தியாளர் விஜய்குமார்

error: Content is protected !!
Open chat