October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

Haryana, July 04 (ANI): A health worker collects a swab sample for Covid-19 Rapid antigen testing in Shivji Park Containment Zone area at Radha Krishna Mandir, in Gurugram on Saturday. (ANI Photo)

கொரோனா பாதிப்பு நிலவரம் 

கொரோனா பாதிப்பு நிலவரம் 

தமிழகத்தில்   1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 049 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 22,188 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat