December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா

தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா

கன்னியா சம்பூர்ணா திட்டத்தின் தொழில் நெறி கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கம்மாபுரம் ,மங்களூர், நல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் கண்ணிய சம்பூர்ணா என்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை கேர் இந்தியா மற்றும் ரியல் சமூக சேவை நிறுவனங்கள் இணைந்து டைட்டன் கம்பெனி நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் ஒன்றாக இன்று 30.7. 2021. காட்டுமன்னார்கோயில் ராணி மஹால் மண்டபத்தில் வளர் இளம் பெண்களுக்கான தொழில் நெறி கண்காட்சி தொழில் முனைவோருக்கான சிறு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

நன்றி                                      செய்தியாளர்                         விஜய்குமார்

error: Content is protected !!
Open chat