December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு ஒன்றே கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி-முதல்வர்

கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு த்துறையின் விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைவாணர் அரங்கில் துவக்கிவைத்தார்..

பின்னர் #COVID19 பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்படவுள்ள தொடர் பரப்புரைத் துவக்க விழாவில், கொரோனா விழிப்புணர்வுக் குறும்படத்தின் குறுந்தகட்டினை வெளியிட்டார் அரசின் முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குவது ஒன்றே கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என முதல்வர் குறிப்பிட்டார்

 

error: Content is protected !!
Open chat