December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தொழில் நெறி கண்காட்சி நிகழ்ச்சி 

தொழில் நெறி கண்காட்சி நிகழ்ச்சி 

தொழில் நெறி கண்காட்சிக்கு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன்” கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கேர் இந்தியாவின் சார்பில் கண்ணிய சம்பூர்ணா திட்ட மேலாளர் “தேவபாலன்” மற்றும் “கேர் இ0ந்தியா” “ஆஷிஷ் பிரேணார்டு” மற்றும் ரியல் நிறுவனம் சார்பாக செல்வி விஜயா ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் முக்கிய அம்சங்களாக விழாவினை சட்டமன்ற உறுப்பினர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்து தொழில் நெறி கண்காட்சியை பார்வையிட்டு குழந்தை களிடம் கண்காட்சியைப் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் 1000 தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கியும், சிறப்பாக தனது லட்சியத்தை படைப்பாற்றல் ஆக வடிவமைத்த 60 வளர் இளம் பெண்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கியும் 40 வளர் இளம் பெண்கள் குழுவிற்கு சிறு தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகளை வழங்கியும் ஆயிரம் அங்கன் வாடி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன் பருவ கல்வி உபகரணம் வழங்கி துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

error: Content is protected !!
Open chat