January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கிராம சபை கூட்டம் நடைபெற மக்கள் நீதி மய்யத்தினர் ஆட்சியரிடம் மனு 

கிராம சபை கூட்டம் நடைபெற மக்கள் நீதி மய்யத்தினர் ஆட்சியரிடம் மனு 

ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர்.

என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். என்பதை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat