January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஆய்வு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், களப்பாகுளம் ஊராட்சி ஆத்தியடி விநயாகர் கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தமிழ்நாடு அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் / ஆணையர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை) திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் . ச.கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப., ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் துணை இயக்குநர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை).ரமேஷ் உள்ளார்

error: Content is protected !!
Open chat