வரும் 13ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியகோரிக்கைகள் குறித்து தினமும் விவாதங்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
More Stories
முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு…கே.எஸ்.ஆர்
சிலையை அகற்றிய தாசில்தார் , டி.எஸ்.பி மாற்றம்
இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு