December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

செங்கோட்டை அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் காப்பீட்டு திட்டத்தில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வு பெற்றுள்ளது.அதற்கான விருதினை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!
Open chat