January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எங்களை அடிமையாக நடக்க சொல்லவில்லை – உதயநிதி

எங்களை அடிமையாக நடக்க சொல்லவில்லை சட்ட பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேச்சு

“எங்களை கண்ணியமாக தான் முதலமைச்சர் நடக்க சொல்லி உள்ளார், அடிமையாக அல்ல; மத்திய அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், வரவேற்போம் ஆனால் தவறு செய்தால் விமர்சனம் செய்வோம்” என உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat