தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டுக்கள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
More Stories
முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு…கே.எஸ்.ஆர்
சிலையை அகற்றிய தாசில்தார் , டி.எஸ்.பி மாற்றம்
இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு