ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
ராஷ்மிகா மந்தனா சேலையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இனையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றது.
அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஏஞ்சல் போல இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு கேப்சஷனில் நீங்கள் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது