October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மேகதாது அணை விவகாரம் – தேமுதிக ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை விவகாரம் – தேமுதிக ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

நிகழ்ச்சிகள் விஜய பிரபாகரன் மற்றும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும் மகளிர் அணியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat