October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு 

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு 

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ராம. சேயோன்
மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன், மயிலாடுதுறை நகர திமுக செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், வழக்கறிஞர்கள் ராஜ்குமார், சிவதாஸ், தணிகை. பழனி, சங்கரநாராயணன், அருள்தாஸ், ராம்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

You may have missed

error: Content is protected !!
Open chat