December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் நலிவுற்று நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மட்டும் ஆடல் பாடல் இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் நெல் மண்டி மஹாலில்
தமிழ்நாடு முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் நல சங்கம் தென் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமிய கலைஞர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த நலிவுற்ற நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மற்றும் ஆடல் பாடல் இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் கொரோணா காலத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்த கலைஞர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு
ரூபாய் 2000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் டாக்டர்
V.பொன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நன்றி
மதுரை செய்தியாளர்
S.பெரியதுரை

error: Content is protected !!
Open chat