December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பெரியார் மண் மீட்ட தமிழ்மானப் போராளி விருது – திருமாவளவன் 

பெரியார் மண் மீட்ட தமிழ்மானப் போராளி விருது – திருமாவளவன் 

‘பெரியார் மண் மீட்ட தமிழ்மானப் போராளி’ என்னும் விருதை இன்று.      (22.08.2021)  திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு மக்கள் சமூக நீதி பேரவையினர் வழங்கினர். சிபிஐ தலைவர் அண்ணன் முத்தரசன் அவர்களும், அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை திருமாவளவன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!
Open chat