October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது

காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களுக்கு தலா ஒரு இருசக்கர ரோந்து வாகனம் வீதமும்,(தென்காசி-2 குற்றாலம்-2 வாகனங்கள்) என்று மொத்தம் 31 Beta Patrol என்ற இருசக்கர ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. (BETA PATROL) இந்த வாகனங்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் .கிருஷ்ணராஜ் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கொடியசைத்து இன்று மாலையில் துவங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் துணைக் கண்காணிப்பாளர். மணிமாறன் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat