October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

முன்னாள் அதிமுக முதல்வர்கள் படத்தை நீக்க வேண்டாம் – முதல்வர் 

முன்னாள் அதிமுக முதல்வர்கள் படத்தை நீக்க வேண்டாம் – முதல்வர் 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் அதிமுக முதல்வர்கள் படமே இருக்கட்டும், தற்போது அதனை மாற்ற செலவாகும் ரூ. 13 கோடியை மாணவர்கள் நலனுக்கு செலவிடலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat