November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

குமரியில் கடல்சார் பாலம் அமைக்கப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவிப்பு

குமரியில் கடல்சார் பாலம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு 

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் 140 மீட்டர் நீளத்திற்கு கடல்சார் பாலம் அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat