October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி புதிய உயரங்களைத் தொடட்டும்!- முதல்வர்

மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு. யெஸ்.பாலபாரதி அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்! மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும்!- என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்

 

‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு. யெஸ்.பாலபாரதி அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்!

மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும்! pic.twitter.com/iwXU3vEDUt

— M.K.Stalin (@mkstalin) September 4, 2021

“>

You may have missed

error: Content is protected !!
Open chat