October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு நன்றி.

இந்து சமய அறநிலை துறை மானியக் கோரிக்கையின் போது பேரவையில் கடையத்தில் இந்துசமய அறநிலைத்துறை மூலம் கல்லூரி அறிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுவுக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் கடையம் ஒன்றிய கழக செயலாளர் இரா.குமார். ஆகியோர்நேரில் சென்று மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat