December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள சிறந்த நல்ல ஆசிரியருக்கான விருதுகளை மொத்தம் 13 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது :

 

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ஆசிரியர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்..
இதில் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான முறையில் மற்றும் அவர்களது தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து வகுப்பு நடத்தியும் எளிய முறையில் அவர்களுக்கு புரிய வைத்து பாடங்களை எடுத்து வந்த சிறந்த நல்ல ஆசிரியருக்கான விருதுகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி மற்றும் பள்ளிகளில் வழங்குகிறார்கள்.
மேலும் அவர்கள் அவர்களது பணியை சிறப்புடன் செய்து குரு என்ற ஸ்தானத்துடன் அவர்கள் அந்த இடத்திலேயே நிற்கிறார்கள் ஆனால் அவர்களிடம் பாடம் கற்று வந்த மாணவ மாணவியர்கள் அவர்களை மறக்காமல் அவர்கள் நமக்கு வழிகாட்டியாக விளங்கிய ஆசிரிய பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து வருங்காலத்தில் நல்ல மேதைகளாகவும் அறிஞர்களாகவும் வர வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் மாணவர்கள் படிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது
வழங்கப்பட உள்ளது..

திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை ஆசிரியர் க.கர்ணன் அவர்கள்.,
பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு. சுப்பிரமணியன் அவர்கள்.,
லட்சுமிபுரம் T.V.S மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சே.முரளீதரன் அவர்கள்.,
M.கல்லுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் சரவணன் அவர்கள்.,
பொய்கைகரைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள் ராஜ் அவர்கள்.,
நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி அவர்கள்
மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அவர்கள்.,
முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி அவர்கள்.,
ஆண்டாள் கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை லதா அவர்கள்.,
மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி அவர்கள்.,
மேலப்பொன்னகரம் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி அவர்கள்.,
லட்சுமிபுரம் டிவிஎஸ் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி அவர்கள்.,
தபால் தந்தி நகர் விரிவாக்கம் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மதிவாணன் அவர்கள்.,
ஆகிய ஆசிரியர்களுக்கு
நல்லாசிாியா் விருது
வழங்கப்பட உள்ளது                                  மதுரை செய்தியாளர்.        பெரியதுரை .

error: Content is protected !!
Open chat