January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோடநாடு விவகாரம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதம்!

கோடநாடு விவகாரம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதம்!

ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட கோடநாடு பங்களாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஏன்? 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கோடநாடு பங்களா பாதுகாப்பு பற்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அதற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பின் கோடநாடு சொத்து வேறு ஒருவருக்கு சென்று விட்டது. அது தனியார் சொத்து ஆகிவிட்டத அதற்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வருடன் விவாதம் ஏற்பட்டது.

error: Content is protected !!
Open chat