January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பஞ்சாப்  ஆளுநராகப் பன்வாரிலால் நியமனம் முதல்வர் வாழ்த்து 

பஞ்சாப்  ஆளுநராகப் பன்வாரிலால் நியமனம் முதல்வர் வாழ்த்து 

பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!

தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர்.

இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!  என தனது வாழ்த்துக்களை முதல்வர் தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat