January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விநாயகர் சிலையை உடைத்த டிஜிபியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா

விநாயகர் சிலையை உடைத்த டிஜிபியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா

விநாயகர் சிலைகளை வீதிகளில் உடைத்த இந்து விரோதி ஈ.வெ.ரா வுக்கும் கரூரில் தடி கொண்டு விநாயகர் சிலைகளை உடைத்த காவ‌ல்துறை அதிகாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழக DGP இந்த அதிகாரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

என பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் H.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat