November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழகத்திற்கு புதிய ஆளுநர்

தமிழகத்திற்கு புதிய ஆளுநர்

தமிழகத்திற்கு புதிய கவர்னர் ஆகிறார் ஸ்ரீ ரவிந்திர நாராயணன் ரவி.. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 1976 முதல் கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நாகலாந்து மாநில கவர்னராக இருந்து வருகிறார். தற்போதைய தமிழக கவர்னர் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் முழு நேராக கவர்னர் ஆகிறார்

error: Content is protected !!
Open chat