January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சிறந்த கண்தான சேவைக்கான விருது பெறுகிறார் கே.ஆர்.பி.இளங்கோ

கே‌.ஆர்.பி .இளங்கோவுக்கு சிறந்த கண்தான சேவைக்கான விருது

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு விழாவில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும்.அரிமா கண்தான மாவட்ட தலைவருமாகிய லயன் கே‌.ஆர்.பி. இளங்கோ விற்க்கு  சிறந்த கண்தான சேவைக்காக திருநெல்வேலி மாவட்ட நீதிபதி திருமதி S.சமீரா அவர்களால் விருது வழங்கப்பட்டது.

 

இதில் தலைமை மருத்துவர் Dr R.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் Dr.மீனாட்சி Dr.அனிதா, 324A அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் N.K.விசுவநாதன்,ரோட்டரி ஆளுநர் திரு.முத்தையா பிள்ளை உள்ளிட்ட  கலந்து கொண்டனர் .

error: Content is protected !!
Open chat