December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்றது இதில் திரளான அனைத்து கட்சியினர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!
Open chat