January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்தது.

மாணவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம்’ என்கிற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர் அதிகாரிகள். அதிகபட்ச கொடுமையாக தலைவாரி பின்னலிட்ட மாணவிகள் சடைகளையெல்லாம் சோதித்துப் பார்த்தனர். தேர்வு எழுத வந்த மாணவிகள் தலைவிரி கோலமாக வரிசையில் நின்றிருந்த மாணவிகளை பெற்றோர் சோகமாக பார்த்துக் கிட்டிருந்த காட்சிகள் காண்போருக்கும் வேதனையாக, அமைந்துவிட்டது. மேலும் பின்னலிட்ட மாணவிகள் சடைமுடி எல்லாம் சோதித்து பார்த்த பிறகு தேர்வு நடத்தும் அலுவலர்கள் மாணவிகளுக்கு தலைவாரி சடை பின்னி விட்ட நிகழ்வுகளும் ஓரிரு இடத்தில் நடந்துச்சு.

error: Content is protected !!
Open chat