January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தி.மு.க முப்பெரும் விழா

தி.மு.க முப்பெரும் விழா

தி.மு.க முப்பெரும் விழாவில் பெரியார்-அண்ணா-கலைஞர்-பாவேந்தர்-பேராசிரியர் விருதுகள்-கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பரிசுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்.

 

உணர்வுப்பூர்மான இந்நிகழ்வு, ஒரு நாள் விழாவாக மட்டுமன்றி கழக இளைஞர்களுக்கான பாடமாக நடைபெற்றது. நன்றி. என முப்பெரும்விழா குறித்து உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ட்வீட் செய்துள்ளார்.

error: Content is protected !!
Open chat