November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே மாணவ மாணவிகள் எல்லாரும் வாழ்க்கையில அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என ஒரு அண்ணனாய் கேட்டுக்கொள்கிறேன்
உங்களுக்கு போன வாரம்  போன மாசம் இருந்த ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை வேதனை இப்ப இருக்கா ? யோசிச்சு பாருங்க நிச்சயமாக குறைந்திருக்கும் இல்லாம கூட போயிருக்கும் ஒரு பரீட்சை உங்க உயிரோட பெருசில்ல உங்க மனசு கஷ்டமா இருக்கா நீங்க நம்பறவங்க உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க அப்பா அம்மா எல்லோரும் பெரியவங்க நண்பர்கள் ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசுவிட்டுப் பேசிடுங்க  எல்லாத்தையும் இந்த பயம் கவலை வேதனை விரக்தி எல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையுற விஷயங்கள்
 தற்கொலை …..,வாழ்க்கை முடிச்சிகிறேன் என முடிவு பண்றதெல்லாம்
உங்கள விரும்புவர்களுக்கு அப்பா அம்மா குடும்பத்துக்கு நீங்க குடுக்குற வாழ்நாள் தண்டனை மறந்துடாதீங்க நான் அத்தனை எக்ஸாமில் பெயிலாய் இருக்கிறேன் ரொம்ப ரொம்ப கேவலமான மார்க் வாங்கி இருக்கேன் உங்களில் ஒருத்தனா நிச்சயமாசொல்ல முடியும் மதிப்பெண் தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை சாதிக்க  அத்தனை விஷயங்கள் இருக்கு ,உங்கள புரிஞ்சிக்கவும் நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம் ,நம்பிக்கை தைரியம் இருந்தா வாழ்க்கை எல்லாரும் ஜெயிக்கலாம் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் மாணவ மாணவியருக்கு அறிவுரை கூறியுள்ளார்
error: Content is protected !!
Open chat